Tuesday, March 9, 2010

என்னுடைய முதல் கிறுக்கல்

இது தான் நான் எழுதும் முதல் கிறுக்கல். நான் எழுதும் பழக்கத்தை என்னுடைய கல்லூரிப் பருவம் முடிந்த உடனேயே விட்டு விட்டேன்.. எனக்கு தமிழ் மீது ஆர்வம் வந்த்தற்கு காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை, வீட்டில் உட்கார்ந்து கொண்டு வீணாக பொழுதைக கழிப்பதற்கு பதில் நம் தாய்மொழியாம் தமிழை நன்கு கற்பதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணம் தான்....

ஆகையால் என்னுடைய பயணத்தை இன்று முதல் தொடர்கிறேன்!!!!!




No comments:

Post a Comment