Friday, March 12, 2010

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு

புரோகிராம் என்றால் தொலைக்காட்சி பெட்டியில் பார்ப்பது
வைரஸ் என்றால் மருத்துவரிடம் செல்வோம்
மெயில் என்பது தபால்காரர் கொண்டு வருவது
சிடி என்றால் வங்கியில் கணக்கு வைப்பது
கட் என்றால் கத்திரியில் வெட்டடுவது
பேஸ்ட் என்றால் பசையால் ஒட்டுவது
வெப் என்பது எட்டுக்கால் பூச்சி கட்டுவது
விண்டோஸ் என்பது உங்கள் வீட்டு ஜன்னல்
அப்ளிகேஷன் என்பது வேலைவாய்ப்பிற்கு தேவைப்படுவது
மெமரி என்றால் நினைவுகள்

ஆனால் இன்று..................
காலங்கள் மாறி விட்டது!!!!!!!!!!

No comments:

Post a Comment